2,11,20,29ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதியசெல்வந்தர்கள் தொடர்பால் தொழில் தொடங்க எண்ணுவீர்கள்.கலைத் துறையினர்எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. வீடு,நகைகளின் மூலமாக வங்கிகளில் இருந்து புதிய கடன் வாங்க முயற்சிப்பீர்;கள். சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுப் பணிகளில் ஈடு பட்டு நற் பெயர் எடுப்பீர்கள்.சூதாட்டம் சம்பந்தமான விசயங்களுக்காக பணம் மற்றும் பொருட்கள் ஏமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. யாத்திரையின் போது வண்டி வாகனங்களில் கவனமுடன் பயணம் செய்யவும். பூர்வீகச் சொத்:துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.புதிய நண்பர்கள் சேர்க்கையைத் தவிர்க்கவும். தேவையற்ற வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக பொருட் செலவு உண்டாகும்.பிற மதத்தவர்களால் ஆதாயம் அடைவீர்;கள்.

அதிர்ஷ்;டமான எண்:-9
அதிர்ஷ்டமான நிறம்:-சிகப்பு
அதிர்ஷ்டமான திசை:-தெற்கு
சாந்தி:-முருகன் வழிபாடு செய்து வரவும்.

Facebook Comments