6,15,24 ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு பொது நலத்தொண்டுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. செய் தொழில் விசயமாக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்
கள்.தாயின் உடல் நிலை பாதிப்புகள் அடையும். பிள்ளைகளால் மன நிம்மதி இல்லை.உடம்பில் தோல் மற்றும் முதுகு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும்.தந்தைக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும்.மற்றவர்களிடம் இருந்து எதிர் பார்த்த பணம் கை வந்நு சேரும். எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் குறைந்து சற்று முன்னேற்றம் காண வாய்ப்பு உள்ளது. ஏதிர் பார்த்த பணம் கிடைக்க சற்று கால தாமதம் ஆகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்று குறைந்து சிறிது முன்னேற்றம் காண்பீர்கள்.வராத கடன் கொடுத்த பணம் திரும்பக் கை வந்து சேரக் கூடிய காலமாகும்.

அதிர்ஷ்டமான எண்:-8
அதிர்ஷ்டமான நிறம்:-நீலம்
அதிர்ஷ்டமான திசை:-தென்மேற்கு
சாந்தி:-ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.

Facebook Comments