7,16,25ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு உடம்பில் நரம்பு மற்றும்,இரத்த சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும்.பெரிய மனிதர்கள் சந்திப்பில் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.உத்தியோகத் துறையினருக்கு பதவி உயர்வு ஏற்படும். கலைப் பொருட்கள் மற்றும் ஆடம்பர அலங்கார பொருள் வியாபாரிகள் நற்பலன் அடைவார்கள்.வங்கிகளால் ஆதாயம் உண்டாகும். மனைவி வழிச் சொந்த பந்தங்களால் சில ஆதாயம் அடைவீர்கள். பிள்ளைகளுக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். செய் தொழிலை மாற்றி அமைக்க திட்டம் போடுவீர்கள்.தங்கம் வெள்ள்p போன்ற நகைவியாபாரிகள்,ஆடம்பர அலங்கார பொருட்களின் வியாபாரிகள்,சினிமா மற்றும் நாடகத்துறை சார்ந்தவர்கள்,கமிசன் தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.

அதிர்ஷ்டமான எண்:-6
அதிhஷ்;;டமான நிறம்:-வெள்ளை
அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்கு
சாந்தி:-மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும்.

Facebook Comments