8,17,26ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு அண்டைஅயலார்களுடன் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லது. வங்கிகளின் மூலம் எதிர் பார்த்த கடன் கிடைக்கும். பூமி,நிலம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும்.சம்பந்தமில்லாத நபர்களால் பிரச்சனைகள் மற்றும் பொருள்இழப்பு உண்டாகும். வீட்டில் கவனமுடன் இருத்தல் நல்லது. பழைய தொழிலை மாற்றியமைக்கத் திட்டம் போடுவீர்கள தந்தை மகன் உறவு நன்றாக இருக்கும். நீர்வளம்,நில வளத்துறை சார்ந்தவர்கள் நற் பலன் அடைவார்கள்.புதியதொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.பழைய கடன்கள்அடைபடும்.
புதிய கடன் வாங்குவீர்கள். கம்யூட்டர் மற்றும் மின்சாரத்துறை சார்ந்தவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான எண்:-3,4
அதிர்ஷ்டமான நிறம்:-மஞ்சள், கருப்பு
அதிர்ஷ்டமான திசை:-வடகிழக்கு,வடமேற்கு
சாந்தி:-சிவன் மற்றும் பிதுர் வழிபாடு செய்து வரவும்.

Facebook Comments