கரைச்சி அருள்மிகு கந்தசுவாமி ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கிளிநொச்சி நகர் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக முருகன் எழுந்தருளியுள்ளார்.

Name கிளி/ கரைச்சி கந்தசுவாமி ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place கிளிநொச்சி
Address கண்டிவீதி, கரைச்சி, கிளிநொச்சி11136759_157847061221563_7934122255405523968_n-768x512 11702746_157847034554899_5895715664286249830_n-768x512 11987184_157847117888224_3574047087001133861_n-768x512

Facebook Comments