கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி அதிபருக்கு நாளை மறுதினம் பிரியாவிடை

கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி அதிபர் சவிரி பூலோகராசா அவர்கள் கடந்த 35 வருட காலமாக தர்மபுரம் பாடசாலையில் மாணவனாக ஆசிரியராக மற்றும் அதிபராக இருந்து இட மாற்றம் காரணமாக செல்லும் அவரிற்கு பாடசாலை சமூகம்dfg 002 பிரிவு உபசார விழாவினை ஏற்பாடு செய்துள்ளனர்

இவ் விழாவிற்கு அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்

Facebook Comments