பொதுவாக நடிகைகள் தங்களது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடுவர் அல்லது நண்பர்களுடன் கொண்டாடுவர்.

இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் ஸ்ருதிஹாசன் நுங்கம்பாக்கத்தில் உள்ள லிட்டில் பிளவர் கண்பார்வையற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள ஏராளமான குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

பின்னர், அவர்களுக்கு மதிய உணவும், பரிசு பொருட்களும் அளித்தார். பிக் காப்பகத்தில் இருந்த அனைவரும் ஸ்ருதிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினர்.shruti_hassan_bday001

Facebook Comments