கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் பற்றாக்குறை நிலவுவதாக நோயாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சில வைத்தியர்கள் பல வைத்திய நிலையங்களில் ஒரே சமயத்தில் பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்த நிலையும் இங்கு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக நோயாளிகள் பெரும்பாலான நேரத்தினை வைத்தியசாலையில் விரயம் செய்ய நேரிடுவதாகவும் சில சமயங்களில் அதிக துாரம் பிரயாணம் செய்தே வைத்திய சாலைகளிற்கு செல்ல நேரிடுவதாவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments