நான்கு இணைத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற .கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஓருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று [29] காலை பத்து மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியது.

.IMG_0369 copy IMG_0375 copy IMG_0382 copy IMG_0383 copy IMG_0390 copy
இடம்பெற்ற மீள்குடியேற்றம், வீட்டுத்திட்டம், கல்வி, சுகாதாரம், வீதி, விவசாயம், வாழ்வின் எழுச்சி,போன்ற விடயங்கள் ஆராயப்பட்டதோடு, மின்சாரம், நீர்ப்பாசனம், கூட்டுறவு, மீன்பிடி, சுற்றாடல், கமநல சேவைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படது

இக் கூட்டத்தில் வடக்கு மாகாண அமைச்சர்களான ஜங்கரநேசன், டெனிஸ்வரன், குருகுலராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன், மாகாண சபை உறுப்பினர்களான அரியரட்னம், தவநாதன், பசுபதிபிள்ளை,மாட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Facebook Comments