கிளிநொச்சி மாவட்டத்தின் சதுரங்க சமர் இன்று கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடை பெற்றுக்கொண்டுள்ளது நாளையும் நடைபெற உள்ளது ஆர்வத்தோடு இன்று சமரில் மாணவர்கள் ஈடுபட்டுக்கொண்டுள்ளனர்

காமா அபாகஸ் இன் அனுசரணை உடன் நடைபெற்றுக் கொண்டுள்ள இப்போட்டியானது பதின்நான்கு பிரிவுகளாக நடைபெற்றுக் கொண்டுள்ளது
9 வயது, 11 வயது ,13 வயது 15 வயது, 17வயது, 19 வயது, 19 வயதிற்கு மேற்பட்டோர் என்ற வயதுப்பிரிவுகளில் ஆண், பெண் என தனித்தனிப் பிரிவுகளாக இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.

வெற்றி பெறுபவர்களுக்கு பணப்பரிசில்களும், பதக்கங்களும், வெற்றிக்கிண்ணங்களும், வெற்றிச்சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. எனவும்

9வயது, 11வயது பிரிவுகளில் 1ம்இடம்பெறுபவருக்கு 2500/- வும் , 2 ம் இடம்பெறுபவருக்கு 1500/- வும் , 3 ம் இடம்பெறுபவருக்கு 1000/- வும்
ஏனைய வயதுப் பிரிவுகளில் 1ம் இடம்பெறுபவருக்கு5000/- வும் 2ம் இடம்பெறுபவருக்கு 3000/- வும் 3 ம் இடம்பெறுபவருக்கு 2000/- வும் பணப் பரிசில்களாக வழங்கப்படவுள்ளதுடன், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு பதக்கங்கள், வெற்றிக்கிண்ணங்கள், வெற்றிச்சான்றிதழ்கள் வழங்கப்படும். என்பனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்12573674_549340231898893_8452961162867423425_n 12631296_549340281898888_6553422184640553687_n 12654639_549340185232231_3719812422616929446_n

Facebook Comments