அவுஸ்திரேலியா ஈழ தமிழர் கழக (ETA) த்தினரால் கல்வி வளர்ச்சிஅறக்கட்டளைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட அப்பியாச கொப்பிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் க.பொ.த (உ/த) தரத்தில் கலைப்பிரிவில் புவியியல் பாடத்தை கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதன் இரண்டாம் கட்டமாக 4 பாடசாலை மாணவர்களுக்கு (29.01.2016) வழங்கப்பட்டது.

கிளி/ கனகபுரம் மகாவித்தியாலயம் – 13
கிளி/ கிளிநொச்சி மகாவித்தியாலயம் – 30
கிளி/ பாரதிபுரம் மகாவித்தியாலயம் – 26
கிளி/ திருவையாறு மகாவித்தியாலயம் – 08
12644679_789502604529833_8130872238061418522_n-768x461 12645232_789502597863167_208788884930260757_n-768x461 12651226_789502541196506_7169636122533364886_n-768x461 12654440_789502544529839_3632266807661399586_n-768x461

Facebook Comments