இன்று யாழ் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான பீட 38ம் அணிமாணவர்களால் விஸ்வமடு மத்திய சனசமூக நிலையத்துக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன இன் நிகழ்வு இன்று
விஸ்வமடு மத்திய சனசமூக நிலையத்தில் பிற்பகல் நடைபெற்றது இன் நிகழ்விற்கு யாழ் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான பீட 38ம் அணிமாணவர்கள் மற்றும் விஸ்வமடு மத்திய சனசமூக நிலைய அங்கத்தவர்கள் மக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் யாழ் பல்கலைக் கழக மாணவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தனர் 10399325_1753374088216166_6143992353976130264_n 12642891_1753374294882812_1769277228625105255_n 12669615_1753374038216171_5808195410043775791_n

Facebook Comments