கிளிநொச்சி பரந்தனில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்பு.

 
கிளிநொச்சி பரந்தன் கரைச்சி வடக்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை அலுவலகதிற்கு பின் புறமாக தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டுள்ளது.
IMG_0694 IMG_0705 IMG_0707 IMG_0764 IMG_0765 IMG_0766
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

Facebook Comments