கிளிநொச்சி பூநகரிப்பகுதியில் துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் பொலிசாரால் கைது
பூநகரி தெளிகரைப்பகுதியில் 56 ரக துப்பாக்கியின் ரவைகள் 7 மற்றும் வெங்காய வெடி எனப்படும் மிருகங்களை வேட்டையாடும் வெடிப்பந்து 3 என்பவற்றுடன் பூநகரிப் பொலிசார் கலை 6.30 மணியளவில் கைது செய்துள்ளனர்

பூநகரி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்ததே குறித்தநபர் கைதுசெய்ய பட்டுள்ளார் கைதுசெய்யப்பட்டவர் பூநகரி தெளிகரையை சேர்ந்தவர் என்றும் இளம் குடும்பஸ்தர் என்றும் தெரிய வருகிறது

குறித்த நபர் இவ் ரவைகளை பயன்படுத்தி வேட்டையாடி இருக்கலாம் என பூநகரி போலீஸ் தரப்பு தெரிவிப்பதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Facebook Comments