கிளிநொச் சி பரந்தன் முல்லை வீதி இராண்டாம் கட்டை றோமன் கத்தோலிக்க பாடசாலை முன்பாக  நல்லிரவு 01.30  மணியளவில்  ஏயாட்டல் கொம்பனிக்கு சொந்தமான மகேந்திரா கெப் வானம் ஒன்று  தடம்புரண்டுள்ளது
வாகன சாரதி சிறுகயங்களுடன்  கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
 சாரதி நித்திரை துங்கிய  காரணத்தினாலே  இவ்  விபத்து  இடம் பெற்றுள்ளதாக  தெரிய வருகிறது   இடம்பெற்றது விபத்தில் வாகன சாரதி சிறுகயங்களுடம் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்
 திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த எம்.கே.ஐ. பரந்தா (வயது 26) என்பவரே   வைத்திய  சாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்  என  தெரிய  வருகிறது _MG_0007 _MG_0009 _MG_0010 _MG_0011 _MG_0012 _MG_0013
Facebook Comments