ஈழத்து காட்சி பாடல் வரலாற்றில் ஓர் புரட்சி

சுதர்சன் இரட்ணத்தின் ‘ நீ தந்த வலி’ காட்சி பாடல்

ஈழத்து சினிமா வரலாற்றில் இது வரை இல்லாத அளவு பார்வையாளர்களால் கவரப்பட்டு 48 மணித்தியாலங்களில் 6000 பார்வையாளர்களை கடந்து Youtube இல் வெற்றிகரமாக ‘நீ தந்த வலி’ காட்சி பாடல் முன்னோட்டம்

நடிகர் அறிமுக நாயகன் சிட்த்து
நடிகை தர்சினி
ஒளிப்பதிவு வின்சன் குரு
படத்தொகுப்பு சசிகரன் யோ
ஒப்பனை சிகரம் அன்றுயூலியஸ்  ஆகியோரின்  படைப்பு

 

Facebook Comments