மின்சார திருத்த வேலைகள் மற்றும் மேம்படுத்தல் வேலைகள் காரணமாக நாளை சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்தின் பல இடங்களில் காலை 08 மணி முதல் மாலை 05 மணி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments