இலங்கை  செஞ்சிலுவை  சங்க கிளிநொச்சி கிளைக்கான   கட்டட  தொகுதி  இலங்கை  செஞ்சிலுவை  சங்க  தேசியத்தலைவர்  ஜெகத்  அபேசிங்க  அவர்களால்  இன்றைய  தினம்  பன்னிரண்டு  மணியளவில்   திறந்து  வைக்கப்பட்டது
கனேடிய செஞ்சிலுவை சங்கத்தின்  பதினைந்து  மில்லியன்      ரூபாய்  நிதி உதவியில்  சர்வதேச  செஞ்சிலுவை  மற்றும் செம்  பிறை  சம்மேளனத்தில்  மேற்பார்வையில்  இலங்கை  செஞ்சிலுவை  கிளிநொச்சி  கிளையினால் கிளிநொச்சி 155 ம கட்டை  பகுதியில்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது
இன்று     11.30   மணியளவில் இலங்கை  செஞ்சிலுவை  சங்க கிளிநொச்சி  கிளையின்  தலைவர்  தர்மரட்ணம் தலைமையில்  ஆரம்பிக்கப்பட்ட  இன்  நிகழ்விற்கு
 இலங்கை  செஞ்சிலுவை  சங்க  தேசியத்தலைவர்  ஜெகத்  அபேசிங்க ,இலங்கைக்கான  வதிவிடப்பிரதிநிதி  ஈகோர்  டேமர்றிக்,  இலங்கை  செஞ்சிலுவை  சங்கபிரதி  பணிப்பாளர்   நாயகம்  சுத்தத்  மடுகல்ல,    இலங்கை  செஞ்சிலுவை  யாழ்ப்பான  கிளையின்  தலைவர்  கிளிநொச்சி  கிளை  நிறைவேற்று  அலுவலர்  வைகுந்தன்  உத்தியோ கத்தர்கள்  தொண்டர்கள்  மக்கள் என  பலரும்  கலந்து  கொண்டனர்
 _MG_1680 _MG_1688 _MG_1700 _MG_1717 vlcsnap-2016-02-09-17h54m30s242 vlcsnap-2016-02-09-17h54m41s112 vlcsnap-2016-02-09-17h55m00s33
Facebook Comments