ஜரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இன்று புதன் கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளனர்.

ஜரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான

van Order Morten Messerschrnidt, Nirji Deva  ஆகியோரே இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளனர்.

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ,வர்களை மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் வரவேற்று கிளிநொச்சி மக்களின் வீட்டுத்திட்டம், மற்றும் வாழ்வாதார தேவைகள் குறித்தும் ,தற்கு ஜரோப்பிய ஒன்றியத்தின் உதவிகள்  அவசியம் என்பதனையும் எடுத்துக் கூயியிருந்தார் ,தன்போது மாவட்ட அரச அதிபர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்றும் 17350 வீடுகள் தேவை என்பதனையும், வாழ்வாதார உதவிகள் மக்களுக்கு வழங்கவேண்டும் என்பதனையும் முக்கியப்படுத்தியிருந்தார்.

இந்த குழுவினர் ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில்  கிளிநொச்சியில் முகமாலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற கண்ணிவெடி அகற்றும் பணிகள் மற்றும் வீட்டுத்திட்டம் என்பவற்றை பார்வையிட்டுள்ளனர்.

Facebook Comments