புத்தூர் வாதரவத்தை  விக்னேஸ்வரா  வித்தியாலய இல்ல  மெய்வலுனர் திறனாய்வுப்  போட்டி  இன்று  நடை  பெற்றது

இன்று  பாடசாலை  முதல்வர்  தவனாதலிங்கம்  தலைமையில்  ஆரம்பிக்கப்பட்ட  இன் நிகழ்விற்கு  பிரதம  விருந்தினர்ராக  வட  மாகாணசபை  உறுப்பினர்  பரஞ்சோதி  அவர்களும்  சிறப்பு  விருந்தினராக  வலி  கிழக்கு  பிரதேசசபை  உறுப்பினர்  கந்தசாமி  அவர்களும்  கௌரவ  விருந்தினராக  வாதரவத்தை  கிராம சேவகர்  நகுலேஸ்வரன்  அவர்களும்  கலந்து  கொண்டனர்

மிகவும்  சிறப்பான  முறையிலே  நடைபெற்ற  இவ்   புத்தூர் வாதரவத்தை  விக்னேஸ்வரா  வித்தியாலய இல்ல  மெய்வலுனர் திறனாய்வுப்  போட்டி  ஆசிரியர்கள்  மாணவர்கள்  பெற்றோர்கள்  நலன்விரும்பிகள்  என  பல ருடைய  பங்கெடுப்பில்    நடைபெற்று  முடிந்ததாக   அங்கிருந்து  கிடைக்கும்  செய்திகள்  தெரிவிக்கின்றன

ஜெகதீஸ்வரன்  பிரசாந்

 

12674988_556059714557995_2107504464_o 12675145_556060764557890_1633589648_o 12675199_556060961224537_606322399_o 12695675_556064234557543_1560448168_o 12695678_556059847891315_1230721476_o 12722345_556063394557627_1582474992_o

Facebook Comments