N pictures தயாரித்து வழங்கும் ”எனக்குள் ஒரு கனவு” படத்தில் இடம் பெரும் பாடலின் Audio காதலர் தின பரிசாக


பாடலை  பாடியுள்ளார்  -மு.கிஸ்ணகாந்
இசை அமைத்துள்ளார்  -பிரசாத் 

V.J.நிதன் நாயகனாகவும்,பவி நாயகியாகவும் இவர்களுடன்,விஜி,கோபலசிங்கம்,கே.எஸ்.எஸ்.ராஜ்,பரணிசாருஜன்,இளங்கோ மற்றும் பலர் நடிக்கும்.கே.எஸ்.எஸ்.ராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படம் June மாதம் வெளியீடு செய்யப்படுகின்றது

இவ்  படத்தின்  பாடல்கள்  நேற்றயதினம்  வெளியிடப்பட்டுள்ளது

இப்  படத்திற்கான  ஆதரவை  படக்குழுவினர்  எதிர்பாத்துள்ளனர்

12733530_934978293217968_1927457724803743223_n வளர்ந்து வரும்  கிளிநொச்சி  கலைஞர் களுக்கு எமது  ஊடகம்  ஆதரவை  வழங்கி  வருகின்றோம்

Facebook Comments