யாழ் சாவகச்சேரியில்  உள்ள  அம்மன்  ஆலய  திருவிழா  ஒன்றில்  அம்மனின்  திருவுருவத்திற்கு  பின்னால்  தமிழீழ  வடிவிலான  அலங்காரம் செய்யப்பட்டுள்ளது
சாவகச்சேரி ஈழவாரியம்பந்துறை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய  வருடார்ந்த மகோற்சவ  திருவிழா  நடைபெற்று  வருகின்றது
இன்  நிலையில் வியாழக்கிழமை  இரவு நேர  திருவிழாவில்  இலங்கையின்  வடக்கு கிழக்கு  அடங்கிய  தமிழீழ   வடிவிலான  அலங்காரம்  செய்து  திருவிழா  நடைபெற்றதாக  அங்கிருக்கும்  செய்திகள்  தெரிவிக்கின்றன
eela-amman-1 copy eela-amman-2 copy
Facebook Comments