கிளிநொச்சியில் மாணவியின்   தற்கொலைக்கு முயற்சிக்கு காரணம் என  சந்தேகிக்கப்படும்  கிளிநொச்சி பிரபல  பாடசாலையின்  ஆசிரியர்  ஒருவருக்கு  எதிர்வரும்  நான்காம்  திகதிவரை   விளக்க  மறியல்

குறித்த  சந்தேக  நபரை  கிளிநொச்சி  நீதவான்  நீதிமன்றின்  பதில்  நீதவான்  எஸ் . சிவசுப்ரமணியம்  முன்னிலையில்  அவரது வாசல்த்தலத்தில் கிளிநொச்சி  போலீசார்  இன்று   ஆயர்ப்படுத்தியத்தை  அடுத்து  எதிர்வரும்  நான்காம்  திகதிவரைக்கும்  விளக்க  மறியலில்  வைக்க  உத்தரவிட்டார்
இச்  சம்பவம் கிளிநொச்சி  நகர் மற்றும்  கிராம  பாடசாலைகளின்  பெற்றோர்  மத்தியில்  பயத்தையும்  ஆத்திரத்தையும்  ஏற்படுத்தி  உள்ளதாக   பெற்றோர் தெரிவிக்கின்றனர்
ஏற்கனவே  இது போன்ற  சம்பவங்கள்  கிளிநொச்சி , முல்லைத்தீவு  ஆகிய  மாவட்டங்களில்   பின்தங்கிய  பாடசாலைகளில்  பாடசாலை  மாணவர்கள்  மீதான  துஸ்பிரயோகங்கள்  அதிகரித்து  காணப்படுவதையும்  அவதானிக்க  முடிவதாக  உறுதிப்படுத்தப்பட்ட  செய்திகள்  தெரிவிக்கின்றன
Facebook Comments