இரு  சிறுநீரகங்களும்  பாதிப்புற்ற  நிலையில்  முன்னாள்  போராளி

கிளிநொச்சி  கோனாவில்லை சேர்ந்த  கந்தசாமி  ரதீஸ்குமார்  என்ன்ற  முன்னாள்  போராளி ஒருவர்  இரண்டு  சிறுநீரகங்களும்  பாதிப்படைந்த  நிலையில்  உயிருக்கு  போராடியவாறு  உள்ளார்
இவர்  2006 ம் ஆண்டு  தொடக்கம்  2009 வரை  போராளியாக  இருந்து  நடந்து முடிந்த  இறுதி  யுத்தத்தில்  இராணுவத்தினரிடம்  சரனைந்து  புனர்வாழ்வு  பெற்றுள்ளார்  உள்ளார்  இவருக்கு   புனார்வாழ்வு  முகாமில்  இருந்த காலத்திலையே  வவுனியா பொது  வைத்தியசாலையில் 2010.12.07  அன்று  மேற்கொள்ளப்பட்ட  வைத்திய  பரிசோதனையில்  மருத்துவ  சான்றிதழ்  வழங்கப்பட்ட   போதும்  2011.07.04 அன்றே  புனர்வாழ்வு முகாமிலிருந்து  விடுவிக்கப்பட்டார்  இவர் தற்பொழுது  கிளிநொச்சி மூன்றாம் வாய்க்கால்  கிராமத்தில்  வசித்து  வருகின்றார்
இவரது   இவ்  நோயை அனுராத புரத்தில் உள்ள  வைத்தியசாலை  ஒன்றில்   முற்றாக  மாற்றுவதற்கு நாற்ப்பது  லட்சம்  தந்தால் சிறுநீரக  மாற்று சிகிச்சி மூலம்  நோயை குனப்படுத்தி தருவதாக   கூறியதாக   அவர்  தெரிவித்தார்
அவர்  மேலும்  தெரிவிக்கையில்  அவ்வளவு  வசதி வாய்ப்பு  தன்னிடம்  இல்லை எனவும்  தானும் அம்மாவும்  தங்கையும்  உள்ள தமது  குடும்பத்தில்  உயர்தரம்  கற்கின்ற  எனது  தங்கச்சியின்  கற்றல்  செலவுக்கே  தனது அம்மா  கூலிவேலை செய்தே பணம்   வழங்கி  வருகின்றார்  எனவும்
 தமது  உறவினர்  ஒருவர்  தனக்கு  சிறுநீரகம்  தருவதாக  முன்வந்த போதும்  அதனை  மற்று சிகிச்சை  செய்வதற்கு  பன்னிரண்டு  இலட்சங்கள்; தேவை என்பதால்  அனைத்தையும்  கைவிட்டு   இப்பொழுது  அனுராதபுர  வைத்திய  சாலையில்  கிழமைக்கு  மூன்று  நாட்கள்  சென்று  இரத்தம்  மாற்றி வருவதாகவும்  சென்று வருவதற்கே பண  வசதி  இல்லாமல்  இருப்பதாகவும்  தனது  இவ்  நோயால்  தன்னால்  எவ்விதமான   வேலைகளையும்  செய்ய முடிய  வில்லை  எனவும்
  தனது  இவ்  நோயை  மாற்றுவதற்கு  உதவுமாறும் கேட்டுக்கொண்டார்  அல்லது தான்  இரத்தம்  மாற்றுவதற்கு  சென்று வருகின்ற  செலவையாவது  தயவுசெய்து ஒரு  உதவியாக    செய்து தாருங்கள்  என கேட்டுக்கொண்டார்


உதவி  செய்ய விரும்பும்  உறவுகளே

 

அவரது  தொலை பேசி  இலக்கம்
 0094 766525423
 
அவரது  வங்கி கணக்கிலக்கம்
இலங்கை  வங்கி
கந்தசாமி  ரதீஸ்குமார்
72386876
மேலதிக  தொடர்புகளுக்கு  0094 766222409
உங்கள்  உதவிகளை  நீங்கள்  நேரடியாக  செய்யுங்கள்  மேலதிக  தகவல்கள் தேவைப்படும் இடத்து  மட்டும் எம்மை  தொடர்பு  கொள்ளுங்கள்  தேவையான bfdbfdbfg dfgdsgdf fghfghfg gfjfgjfgjg gfnjfgjfgjjgf hfg hgjgyjgfjty rgregredg vxv xvsdvdv சட்க்க்ஸ் தகவல்களை  தருகின்றின்றோம்
 நன்றி
 kilinochchi media
 நிர்வாகம்
Facebook Comments