ஈழத்தின் பிரபல இயக்குனர் சுதர்சன் இரட்ணத்தின் தயாரிப்பில் உருவானா நீ தந்த வலி என்ற குறும்படத்தின் பாடல்களை வெளியிடும் நிகழ்வு 18/02/2016 அன்று யாழ்ப்பாணம் செல்லா திரையங்கில் இனிதே நடைபெற்றது.

அந்த அருமையான நிகழ்வைக்கண்டு களிக்க பல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஆராவாரத்துடன் வெளியிடப்பட்டது.இந்த படத்தின் ஊடக அனுசரணை வழங்குவதில் கிளிநொச்சி மீடியா பெருமைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இயக்குனர் சுதர்சன் ரட்ணத்தின் அடுத்துவரும் படங்களுக்கும் தமது முழு ஆதரவை இந்த ஊடகம் தந்து உதவுமென குறிப்பிடதக்கது.

உங்கள் கலைத்திறன் மேலும் வளர எமது நிர்வாகம சார்பாக வாழ்த்த்கின்றோம்.
நன்றி.
KILINOCHCHIMEDIA NETWORK 

Facebook Comments