மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட்பிரி பட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.  மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட்பிரி பட்மிண்டன் போட்டி பெனாங்கில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இரண்டு முறை உலக சாம்பியன் போட்டியில் வெங்கலம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, ஸ்காட்லாந்து வீராங்கனை கிர்ஸ்டி ஜில்மோரை சந்தித்தார்.

Facebook Comments