வன்னிக்கு சொந்தமான இயக்குனர் கதிர் அவர்களின் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட திருடர் கூட்டம் என்ற குறும் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகளுக்கு எட்டியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் இந்த திருடர் கூட்டம் என்ற திரைப்படமான முற்றிலும் மாறுபட்ட கதைக்கருவைக்கொண்ட ஒரு திரைப்படமென இயக்குனர் அவர்களுடன் நாம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தெரிவித்தார். அத்துடன்

அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மையில் வெளியாகி பலரின் மனதை கொள்ளை கொண்ட தீமைதான் வெல்லும் என்ற திரைப்படத்தின் நடிகர் குழுவையும் என்னும் சிலரையும் சேர்த்து படத்தை தொடக்கி இப்பொழுது இறுதிக்கட்டத்தை அடந்து விட்டதாக தெரிவித்தார்.

இந்த குறும்திரைப்பத்தின் பிரதான ஊடக அனுசரணையாளாராக கிளிநொச்சி மீடியா இணையத்தளம் செயற்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இயக்குனர் கதிர் அவர்களுடன் தொடந்து எமது நிறுவனம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்பதை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியைடைகின்றோம்.
நன்றி.
KILINOCHCHI MEDIA NETWORK

Facebook Comments