சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு வந்த ரஜினி முருகன்மாபெரும் வரவேற்பு பெற்றது. இப்படம் வெற்றியடைய டி.இமானின் பாடல்களும் ஒரு காரணம்.

படம் வருவதற்கு முன்பே ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’ பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.

இந்நிலையில் படத்தின் வெற்றியை முன்னிட்டு ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா 3 பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இவை சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மேலும் செம்ம விருந்தாக அமைந்துள்ளது.

Facebook Comments