விக்ரம் எப்போதும் படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பார். ஐ படத்திற்காக அவர் எடுத்த முயற்சி, உழைப்பை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

தற்போது இவர் இருமுகன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு இரட்டை வேடாம்.

இதில் ஒன்று ரகசிய போலிஸ் அதிகாரி மற்றொன்று திருநங்கையாக நடிக்கவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. கண்டிப்பாக இப்படம் விக்ரமின் திரைப்பயணத்தில் அடுத்த கட்டமாகவிருக்கும் என கூறப்படுகின்றது.

Facebook Comments