கிளிநொச்சி பரந்தன் காந்திபுரம் பகுதியில் தென்னிந்திய திருச்சபை நிறைவாழ்வு மையத்தினால் இலவச மருத்துவ முகாம் ஒன்று  இன்று (அதாவது 28.02.2016) சிறப்பாக நடைபெற்றது. இன்று  காலை எட்டு மணியளவில் ஆரம்பமாகிய  இன் மருத்துவ முகாம்   பிற்பகல்  மூன்று  மணிவரை  நடை பெற்றது

இவ்  மருத்துவ  முகாமை  நிறைவாழ்வு  மையத்தின்  பணிப்பாளர்  டாக்டர் தயாளினி  தியாகராஜ்  தலைமையில்  பரந்தன்  காஞ்சிபுரம்  பொது நோக்கு  மண்டபத்தில் நடை பெற்றது

குறித்த இலவச  மருத்துவ  முகாமிற்கு  பல மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்  தெரிவித்தார் IMG_2942 IMG_2949 IMG_2952 IMG_2956 IMG_2958 IMG_2961 IMG_3038 IMG_3045

Facebook Comments