இளைய தளபதி விஜய் நடிப்பில் புலி திரைப்படம் கடந்த வருடம் வெளிவந்தது. ஆனால், இந்த படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதனால், பல இடங்களில் விநியோகஸ்தர்கள் இப்படத்திற்கு நஷ்ட ஈடு கேட்டு வந்தனர்.புலி தயாரிப்பாளர்களும் தங்களால் முடிந்த அளவிற்கு பணத்தை திருப்பி தருவதாக முடிவு செய்துள்ளனர்.

ஆனால், திடிரென்று கன்னட சினிமாவின் பிரபல இயக்குனர்+தயாரிப்பாளர் புலி படத்தால் எங்களுக்கு ரூ 4 கோடி வரை நஷ்டம், இதற்கு படக்குழுவினர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Facebook Comments