கிளிநொச்சி  மாணவர்களுக்கான சமய அறிவுப்போட்டிக்கான  அழைப்பு

கிளிநொச்சி  முரசுமோட்டை ஸ்ரீ  முத்துமாரி  அம்மன்  ஆலயத்தில்  கிளி/முருகானந்தா  கல்லூரி [2008 ம் ஆண்டு  கனிஸ்ட  பொது  சாதாரணதர மாணவர்கள்  ] பழைய  மாணவகளின்  ஏற்பாட்டில் சமய அறிவு வினாவிடைப்போட்டி  எதிர்வரும் சிவராத்திரி  அன்று[07.03.2016]  நடைபெற உள்ளது

எனவே  கிளிநொச்சி மாவட்டத்தில்  தரம் 4  தொடக்கம்  தரம் 11   வரை  கல்வி  கற்கின்ற  மாணவர்கள்  பங்குபற்ற  முடியுமென  ஏற்பட்டு  குழுவினர்  தெரிவிக்கின்றனர்

 

குறித்த  போட்டியானது  சிவராத்திரி  அன்று  இரவு  ஏழுமணிக்கு  ஆரம்பமாகும் எனவும்      போட்டிக்கான  பிரிவுகள்  மற்றும்  நிபந்தனைகள்   அவர்களால்   வழங்கப்பட்ட  அறிவுறுத்தல்   பிரதியில்  உள்ளது  அப்பிரதி  இச்  செய்தியுடன்  இணைக்கப்பட்டுள்ளது

மேலதிக  விபரங்களிற்கு  இணைப்பு  குழுவின் தொலைபேசி  இலக்கம்  இணைக்கப்பட்டுள்ளது 12743598_559037877595795_8431648916983390704_n

Facebook Comments