சிவராத்திரியை முன்னிட்டு இன்று கிளிநொச்சியில்  உள்ள சிவன் ஆலயங்களில்   விசேடஆராதனைகள்  நடைபெற்று  கொண்டுள்ளன

அந்தவகையில்,முரசுமோட்டையில் அமைந்துள்ளஸ்ரீ  முத்துமாரி  அம்மன்  ஆலயத்திலும் விசேட பூஜைகள் இடம் பெற்று  கொண்டுள்ளதோடு .   கிளிநொச்சி  பாடசாலை  மாணவர்களிற்கான  சமய வினாவிடைப்போட்டி  முருகானந்தா  கல்லூரி  பழைய  மாணவர்களினால்  நான்கு  பிரிவுகளாக  நடத்தப்பட்டு கொண்டுள்ள  வேளை  பரிசில்களும்  வழங்கப்பட்ட உள்ளது

இந்த வழிபாடுகளில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டுள்ளனர்

அதே  போன்று  கிளிநொச்சி  உருத்திரபுரம்  சிவன்கோவில் , உதயநகர் சிவன்கோவில் , நாகதம்பிரான்  கோவில்  கிளிநொச்சி கந்தசாமிகோவில் , முரசுமோட்டை  சங்கரனாராயனர்  கோவில்  மற்றும்  பல  கோவில் களில் சிறப்பு  பூசைகளும்  நடை பெற்று கொண்டுள்ள  வேளை சமய  நிகழ்வுகள்  சிறுவர்களின்  நடன  நிகழ்வுகள்  வயலின்  கச்சேரி , வில்லிசை  போன்ற  பல  நிகழ்வுகளும்  நடை  பெற்றுக்கொண்டுள்ளது _MG_3270 _MG_3273 _MG_3275 _MG_3276 _MG_3281 _MG_3287 _MG_3290 _MG_3292 _MG_3293 _MG_3301 _MG_3305 _MG_3308

Facebook Comments