ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புதிய பொதுச் செயலாளராக அமைச்சர் மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற ஐ.ம.சு.கூட்டமைப்பு நிறைவேற்றுக் குழுக்கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

Facebook Comments