இன்று பிற்பகல் 6 மணியளவில்  முறுகண்டியில் நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த  கனரக  வாகனத்துடன் மோட்டர்  வாகனம்  மோதியதில்   ஒருவர் பலி ஆகி உள்ளர்  அவர் கிளி நொச்சி பொது வைத்திய சாலையில்  அனுமதிக்க பட்டும்  சிகிச்சை பலனின்றியே  இறந்துள்ளதாக  தெரிய வருகி றது

விபத்தில் இற ந்தவர்  கனகறாயன் குளத்தை சேர்ந்த  27 வயதான செல்வராசா கலைச்செல்வன் என தெரிய  வருகிறது
இவரது  சடலம் கிளி நொச்சி பொது வைத்திய சாலையில்  பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன்  மேலதிக விசாரனைகளை  கிளி நொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்3c344a5cc064f63437be8fcedabcea8cef05a0339c8f0144b82a87ce6e10d6a0d
Facebook Comments