கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புதிய உதயம் முன்பள்ளிக்கு ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டதற்கு இனங்க தொண்டர்கள் சிலரால் ஒரு தொகுதி பொருட்கள் நேற்றைய தினம் வழங்கப்பட்டது .

இம் முன்பள்ளியில் தர்மபுரம்,கட்டைக்காடு,உழவனூர்,புளியம்போக்கனை,நாகேந்திரபுரம் போன்ற கிராமங்களை சேர்ந்த 70 மேற்பட்ட பிள்ளைகள் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments