பரந்தன் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ உதவிப்பணி  இன்று ஆரம்பம்
புலம்பெயர் மக்களின்  நிதி உதவியுடன்  சுவிஸ் நாட்டை பிரதானமாக கொண்டு இயங்கி வருகின்ற பர ந்தன் ஒன்றியம்   இலண்டன், ஜேர்மன், மற்றுIMG_5465 IMG_5469 IMG_5472 IMG_5475 IMG_5480ம் பரிஸ் நாடுகளில் தனது கிளைகளை வியாபித்து இன்று தனது உத்தியோகபூர்வ உதவிப்பணியை  இன்று கிளி நொச்சி பர ந்தனில் ஆரம்பித்துள்ளது
இன்று    பரந்தன் குமரபுரம் முருகன் ஆலயத்தில் நான் கு  மணிக்கு  ஆரம்பமாகிய இன்   நிகழ்வில் பரந்தன் குமரபுரத்தை  சேர்ந்த தனிமையில் வசித்து வரும் வயோதிபர் களான பெருமாள் மரியாயி
ஆகியோருக்கு வாழ்வாதாரத்தினை  கொண்டு செல்வதற்கு வழங்கப்பட்டது   உதவிப்பணம் தொடர்ந்து  வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன்
பல்கலைகழக மானவன் தங்கேஸ்வரன் ரூபன் என்பவ்ருக்கு பல்கலைகழக கற்கைக்காக உதவிப்பணம் வழங்கப்பட்டுள்ளதுடன்  தொடர்ந்து மூன்று மாதத்திற்கு வழங்கப்பட உள்ளது
மற்றும் பரந்தனை சேர்ந்த புற்று நோயினால் பாதிக்கப்பட்ட  ஒருவரின் வைத்திய  செலவிற்காகவும் அவர்களின் பிள்ளைகளின் கற்றல்  செலவுகளுக்காகவும் அவர்களுக்கும்  நிதி  உதவியினை  வழங்கி  பரந்தன்  ஒன்றியம்  தனது  சேவையை ஆரம்பித்துள்ளது
இவ் உதவிகளை பெற்று கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கும் போ து இவ் உதவியினை வழங்கிய பரந்தன் ஒன்றியத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் எங்களை போல் கஷ்டப்பட்ட மக்கள் பலர் இவ் பிரதேசத்தில் வசித்து வருவதாகவும் அவர்களின் குடும்ப நிலைகளையும் ஆராய்ந்து அவர்களுக்கும் இவ்வாறான உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்
 இன் நிகழ்விற்கு பரந்தன் ஒன்றியத்தின் பரந்தன் ஆலோசனை குழுவினர் நிர்வாகத்தினர் செயற்பாட்டாளர்கள் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Facebook Comments