அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 02.04.2016 அன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் கெளரவ உப தலைவரும் கரடிப்போக்கு விஞ்ஞான கல்வி நிலையத்தின் வழிகாட்டியும் கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் அதிபருமான திரு.அ.பங்கையற்செல்வன் அவர்களுக்கு “சாம ஸ்ரீ தேசமான்ய” விருது வழங்கபட்டுள்ளது.

தங்களின் பணி தொடரவும் மென்மேலும் பலவிருதுகள் பெறவும் கிளிநொச்சி மீடியா  இணையத்தளம் 12919803_829884130491680_4553550917900859690_n 12938098_829884127158347_8468959675026012113_n சார்பிலும் வாழ்த்துகின்றோம்

Facebook Comments