கிளி நொச்சியில்  அண்மைக்காலமாக கடும் வெயிலினால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று (05.004.2016) பிற்பகல்  பெரும் இடிச் சத்தங்களுடன் மழை பெய்தது. கடும் வெப்பத்தினால் சிரமப்பட்டு வந்த மக்கள் இம் மழையால் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். இருப்பினும் இவ் மழை நீண்ட நேரம் நீடிக்கவில்லை

கடந்த சில நாட்களாக இலங்கை முழுவதும் வழமைக்கு மாறாக கடும் வெயில் சுட்டெரித்ததுடன். இலங்கையில் அதிகளவான வெப்பநிலையும் கிளி நொச்சியில்  பதிவாகியிருந்தது.

இக் கொழுத்தும் வெயிலினால் கிளி நொச்சி  மட்டுமன்றி முழு இலங்கையும் பாதிக்கப்பட்டதுடன்  சில இறப்புக்களும் இடம்பெற்றுள்ளமை  குறிப்பிடத்தக்கது12963921_1531723567132997_7504357973368313211_n 12321678_1531723667132987_1972546767973546741_n 12924437_1531723283799692_5619279636728669917_n

Facebook Comments