நேற்றய தினம் கொடியேற்றத்துடன்.ஆரம்பமான 3ம். வாய்க்கால் பரந்தன்பன்னங்கண்டி பிள்ளையாரின் மகோற்சவ திருவிழா சிறப்பாக வாசுதேவ குருக்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற பூயை வழிபாடுகளுடன்

இரவு இடம் பெற்ற சிறப்பு நிகழ்வாக பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் ஊக்குவிப்பு உபகரணங்கள் வாசுதேவ குருக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தால் வழங்கி வைக்கப்பட்டது.

12935461_1711951519061103_727615884_n 12957183_1712173435705578_1819018286_n 12957395_1711951559061099_1146411919_n 12969330_1712173442372244_458750933_n 12980599_1712173429038912_1677493640_n பிரியன்

Facebook Comments