நம் நாட்டின் வளரும் இளம் கலைஞர்களின் இரண்டாவது திரைப்படத்தின் முன்னோட்டம் …
இயக்குனர் கதிரின் இயக்கத்தில் LBM நிறுவனத்தின் தயாரிப்பிலும் கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஊடக அனுசரணையுடனும் தற்ப்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள நிலையில் பல சவால்களுக்கு மத்தியில் இயக்குனர் கதிர் அவர்கள் இந்த குறும்படத்தை எடுத்து வருகின்றார்..

இந்த படம் நம்  நாட்டின் இளம் சந்ததியினருக்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக அமைந்து அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்ப்படுத்தி சிறந்த ஒரு இளைஞர் சமுதாயத்தை கட்டியெழுப்ப இந்த திரைப்படம் உதவும் என்று இயக்குனர் கதிர் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

 

Facebook Comments