துமிதம் நிறுவனத்தின் புதிய படைப்பில் கிளிநொச்சியின் இளம் கலைஞர்களின் சிறந்த நடிப்பிலும் உருவான ”ரூபாய்” குறும்படத்தின் முன்னோட்டத்தை இங்கு காண முடியும்.

அத்துடன் இந்த குறும்படமானது எந்திர்வரும் 7ம் திகதி வெளியாகும் என இயக்குனர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள்:Cast – Chals , SaranRaj , SasiTharan , KR SaranRaj , Prance , Kuvikshan

கதை-திரைக்கதை-இயக்கம்: – R.Vinishanth

ஒளிப்பதிவு – RJ Vibishan

திரைக்கதை ஆலோசகர் – SY Vithushan

தொகுப்பு- Ragu Varun

முன்னோட்டம்

Facebook Comments