எதிர்வரும் 3/5/2016 செவ்வாய் அன்று இணுவிலுல் அமைந்துள்ள நிறைவாழ்வு மைய வளாகத்தில் இடம் பெறவுள்ளது. இவ் நிகழ்வை நிறைவாழ்வு மையத்துடன் இணைந்து பெண்கள் தொழில்பயிற்சி நிலையங்களும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்ப்பாடு செய்துள்ன. அத்துடன் அங்கு பெண்களால் உற்ப்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் அதனைத்தொடர்ந்து சான்றிதழ் வழங்கும் வைபவமும் இடம் பெறவுள்ளது. இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி பெண்கள் கலந்து கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விபரங்க்களுக்கு தொடர்புகொள்ளவும். நிறைவாழ்வு மைய பணிப்பாளர்:டாக்டர்.தயாளினி தியாகராஜா Email:thayathiagaraj@gmail.com

Facebook Comments