திருடர் கூட்டம்  குறும்பட  குழுவின்   உண்மை  முகம்   காணொளி இணைப்பு!

 

தற்பொழுது வளர்ந்து வரும் ஈழத்து சினிமாவில் சிறப்பான பங்களிப்பை செய்துகொண்டுவரும் திருடர் கூட்ட திரைப்பட குழுவினர்.  பற்றி  ஒரு  சில  இணையத்தளங்கள்   பொய்யான  கருத்துக்களை  வெளியிட்டிருந்தாலும்  அவர்கள் ஈழத்து திரை உலகில்  எவ்வளவு  ஆர்வமும்  அக்கறையும்  கொண்டவர்கள்  என்பதனை  இரசிகர்கள்  அறிந்ததே  ஈழத்து திரை  உலகில்  போட்டி  கொண்டவர்களே  இவ்வாறு  செய்வதாக  அறிய  முடிவதோடு 13162224_963102997091838_448893395_nCapture

தீமை தான் வெல்லும் குறும்படத்தின் பின் இவர்கள் தயாரித்த இந்த திருடர் கூட்டம் குறும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அறிமுக இயக்குனர் கதிரின் இயக்கம், ஒளிப்பதிவு, ஒளித்தொகுப்பு , மற்றும் இசையில், குகனி, சித்தாரா, துவாரகன், முரளி, மிதுலன், கவிராஜ், யாதுல்லன், ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ளது.

இக் குறும்படத்தின் ஒளிப்பதிவு, இசை மென்மேலும் படத்தின் விறுவிறுப்பினை அதிகமாக்கியுள்ளது அடுத்த நகர்வு எவ்வாறு அமையும் என தீமானிக்க முடியாதளவு திரைகதை அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்

மேலும் இக் கலைஞர்கள் எதிர் காலத்தில் தரமான படைப்புக்களை படைப்பார்கள் என்று நம்புகிறோம். இக்  கலைஞர்  களுக்கு  எமது  கிளிநொச்சி  மீடியா  ஊடகம்  ஊடக  அனுசரணையை  வழங்குவதில்  மகிழ்ச்சி  அடைவதோடு எங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

 

 

Facebook Comments