யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி யின் 2016 ஆண்டிற்கான பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டம்  எதிர்வரும் மே 22 திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாக அதிபர் எம்.எஸ்.எம் அஸ்ரப் அறிவித்துள்ளார்.
இப்பொதுக்கூட்டம் கல்லூரியின் மஹ்மூத் மண்டபத்தில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளதுடன் இதில் புதிய உறுப்பினர் தெரிவு இடம்பெறவுள்ளமையினால் அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்
Facebook Comments