சூரியன்  செய்தி ஆசிரியர்களாலும்  முடியுமா ???     இப்படி ஒரு குறுந்திரைப்படமா…? அப்பிடி  வியக்கவைக்கும் ஒரு நிமிட குறும்படம் “BLOCKED”

நம்பவே முடியல்ல நீங்களும் பாருங்க உங்க நண்பர்களுக்கும் பகிருங்க..! செய்தி ஆசிரியராக இருந்து கொண்டு தனக்கு கிடைக்கும் சில நிமிடங்களை இப்படி பயண்படுத்தி கை வித்தையை காட்டி இருக்காரு நம்ம விக்கி விக்னேஷ்  நடித்து  பட்டையை  கிளப்பி இருக்காரு சூரியனின் செய்தி ஆசிரியர் சதீப் மற்றும்  சூரியனின் அலுவலகச்  செய்தியாளர்  சஞ்சீபன்

சூரியனின் செய்தி ஆசிரியர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரனின் புதிய முயற்சி
ஒரு நிமிட குறும்படம் “BLOCKED”

இவரது கன்னிப்படைப்பை கரம் கொடுத்து தூக்கிவிடுகிறோம் எங்கள் ஆதரவினையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். இன்னும்  பல  படைப்புக்களையும்  எதிர் பார்க்கின்றோம்

கிளிநொச்சி  மீடியா

Facebook Comments