வட மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் அனைத்தும், நாளை முதல் மறு அறுவித்தல் விடுக்கப்படும் வரை மூடப்படும் என மாகாண கல்வி அமைச்சர் சந்திய குமார ராஜபக்ஷ தெரிவித்தார். நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாகவே, இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Facebook Comments