மே  18 இன  அழிப்பு  தினம்  கிளிநொச்சியில்  அனுஸ்டிப்பு   தமிழ் தேசிய  கூட்டமைப்பின்  கிளிநொச்சி  அலுவலகத்தின்  ஏற்பாட்டில்  இன்று மாலை 3.00  மணியளவில்  அகவணக்கத்துடன்  ஆரம்பமானது

தொடர்ந்து   மே  18 இன  அழிப்பு  நினைவாக  வைக்கப்பட்டிருந்த  நினைவு  படத்திற்கு  சுடரேற்றி  மலர்மாலை  அணிவிக்கப்பட்டத்துடன்  அனைவரும்   தமது  அஞ்சலிகளை  செலுத்தினர்
மேலும்  சர்வமத  பிரார்த்தனையும்  நடை பெற்றது
இவ்  நிகழ்விருற்கு  பாராளுமன்ற  உறுப்பினர்  சிறிதரன்  , வன்னி  பாராளுமன்ற உறுப்பினர்  சாள்ஸ் , முன்னாள்  பாராளுமன்ற  உறுப்பினர் அரியநேந்திரன் ,வடமாகாண கல்வி அமைச்சர்  குருகுலராஜா ,வடமாகாண சபை  உறுப்பினர்களான  பசுபதிப்பிள்ளை அரியரத்தினம் ,தமிழ் தேசிய  கூட்டமைப்பின்   கொள்கை பரப்பு செயலாளர்  வேளமாலிதன்,தமிழ் தேசிய  கூட்டமைப்பின்  உறுப்பினர்கள்  மக்கள்  என  பலரும்  கலந்து  கொண்டனர் _MG_9928 _MG_9930 _MG_9958 _MG_9960 _MG_9994
Facebook Comments