நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலனிலை காரணமாக தொலைத்தொடர்பு வசதிகளை மேற்க்கொள்ளுவதற்க்காக டயலொக் நிறுவனமானது தனது வாடிக்கையாளருக்கு அவசர மீள்நிரப்பல் வசதியை ஏற்ப்படுத்தியுள்ளது டயலொக் வாடிக்கையாளர்கள் தமது தேவையின் பொருட்டு #007# இனை டயல் செய்து ரூபாய் 100 இனை மீள் நிரப்பிக்கொள்ள முடியும்.
இதனை அனைவருக்கும் பகிருங்கள்

Facebook Comments