நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையாய் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக்கப்பட்ட மக்களுக்கான உதவிக்கர செயற்பாட்டிற்கு வடக்கு வாழ் தமிழ் மக்களின் பேராதரவை வேண்டி நிற்கிறோம்.
மேலதிக தொடர்புகளுக்கு
+94772479023,+94719634450

உதவி செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் கிளி நொச்சி மீடியா உத்தியோகஸ்தர்களோடு சேர்ந்து கை கோருங்கள்..
எதிர்பார்க்கும் பொருட்கள்
1. பால்மா பக்கற்
2. ரின் மீன்
3. தேயிலை
4. சீனி
5. பிஸ்கட் பக்கற்றுகள்
6. நூல்டிஸ் பைக்கற்றூக்கள்

மேலதிகமாக (தரவிரும்பினால்)
1. பாய்
2. பெட் ஷீட்

எமது கிளிநொச்சி மீடியா காரியாலயத்திலோ அல்லது தொலைத்தொடர்பு மூலம் தொடர்பு கொண்டு உங்கள் இடத்தை தெரிவித்தால் உங்கள் இடத்தில் வந்து நாமே பொருட்களை பெற்று செல்வோம்.

Sri-Lanka-floods-3 colombo-flood-720x480 srilanka_2857932f

Facebook Comments